அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
இஸ்ரேல் என்ற சட்டவிரோத ஒரு நாடு உருவாக்கப்பட்டதின் பின் அந்நாடும் அதை
நாலாபுறத்திலிருந்து பாதுகாத்துவரும் மேற்குலக மற்றும் சில மத்தியகிழக்கு
நாடுகளும் ஒரு நிகழ்ச்சி நிரலின் படியே செயற்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி
நிரலின் சாராம்சம் என்னவெனில் " இஸ்ரேலை உலகின் Super Power ஆக மாற்றுவதே
".அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் எப்படி உலகின் ஒரு சிறிய நாடு
ஒன்று உலகின் வல்லரசாக மாற முடியும் என்று.இஸ்ரேல் காஸாவில் மேற்கு கரையில்
தனது ரத்தவெறியை அரங்கேற்றினால் அந்நாடு விமர்சனத்துக்குல்லாகுமே தவிர
அந்நாட்டுக்கு எதிராக உலகின் எந்தவிதமான நாடும் நடவடிக்கை எடுக்காது.எனவே
இஸ்ரேல் தனக்கு விரும்பியதை செய்யும் அதை சியோனிச மேற்குலகம் அதை
காக்கும்.சியோனிசம் என்பது வெறும் ஒரு இஸ்ரேலிய இயக்கம் மட்டுமல்ல அது
உலகளாவிய இயக்கமாகும்.
பிராந்தியரீதியாக பாரிய போர்களைத் தொடுத்து தனது வல்லரசுக்குக் கனவை நனவாக்க முயற்சி செய்யும்.விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது போல் எகிப்தின் நைல் நதிக் கரையிலிருந்து ஈராக்கின் யூப்ரடீஸ் நதிக்கரை வரை அவர்களின் கனவு தேசம் விரிந்து காணப்படுகிறது.இஸ்ரேலிய கோடியில் காணப்படும் இரு நீல நிறக் கோடுகளும் இதையே குறிக்கிறது.
![]() |
| அகன்ற இஸ்ரேல் - GREAT ISREAL |
சட்டவிரோத இஸ்ரேலிய நாட்டின் மிக முக்கியமான இலட்சியங்களில் ஒன்றுதான் மஸ்ஜிதுல் அக்சாவை முழுமையாக தரைமட்டமாக்கிவிட்டு வரலாற்றில் காணப்படாத Temple Of Solomon என்ற ஆலயத்தை அந்த இடத்தில் நிர்மாணிப்பது.
![]() |
| சொலமன் டெம்பல் - கற்பனை சித்திரம். |
இஸ்ரேலின் அடுத்த மிக முக்கியமான குறிக்கோள் உலக நிதித்துறையை கைப்பற்றுவது.அது இன்று 95 % வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம்.
![]() | |||
| இன்ஷா அல்லாஹ் - பலஸ்தீனம் வெல்லும். | |



No comments:
Post a Comment